Friday, March 27, 2015
Tuesday, March 24, 2015
Monday, March 23, 2015
விடை பெறுகிறேன்!
தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம். 38 ஆண்டு காலம் பணி முடித்து வருகின்ற 31-03-2015 அன்று ஒய்வு பெறவுள்ளேன். இலாக்கா பணியிலும், சங்கப் பணியிலும் ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 28-03-2015 அன்று மதிய விருந்து அளிக்கவுள்ளேன். தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
Monday, March 16, 2015
இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
இந்தியாவில் கோட்சேக்கு சிலை
![]() |
எந்த அரசுப்பதவியும் வகிக்காத அண்ணல் காந்திக்கு இந்தியாவின் தேசத்தந்தை என்ற காரணத்தால் இங்கிலாந்தில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. |
![]() |
மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற மாபாதகன் கோட்சேவுக்கு.. மதவெறியர்களால் இந்தியாவில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. |
வாழ்க... பாரத மணித்திருநாடு...
Subscribe to:
Posts (Atom)