விடை பெறுகிறேன்!
தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.   38 ஆண்டு காலம் பணி  முடித்து வருகின்ற 31-03-2015 அன்று ஒய்வு பெறவுள்ளேன். இலாக்கா  பணியிலும், சங்கப் பணியிலும் ஒத்துழைப்பு நல்கிய உங்களுக்கு   எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு வருகின்ற 28-03-2015 அன்று மதிய விருந்து அளிக்கவுள்ளேன்.   தாங்கள் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். 
                                                                   அன்புடன்,
                                                         எஸ். சிவசிதம்பரம்,
                                                             பட்டுக்கோட்டை.
 
 

No comments:
Post a Comment