தோழர் ஜெகன் நினைவு தினம்    07-06-2012.
17-05-1931 ல் பிறந்து  75 ஆண்டுகள் வாழ்ந்து 07-06-2006 ல் மறைந்த மனித நேயப் போராளி தோழர் ஜெகன் மறைந்து 6 ஆண்டுகள் தொலைந்து விட்டது.    வாழ்நாளின் முக்கால் பகுதி 50 ஆண்டுகளை நம்மோடேயே கழித்தவர்.   போராட்டம் என்றால் அவர் நினைவு வரும்.   ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகின்ற இச் சூழ்நிலையில் கூட தமது நினைவு நாளின் மூலமாக நம்மை வழி நடத்தும் தலைவனைப் போற்றுவோம். 

No comments:
Post a Comment