போராட்டம் வெற்றி!
                  தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் நாளை முதல் நடைபெறவிருந்த கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு தற்போது  ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது.  பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   78.2 சதவீத கிராக்கிப்படி இணைப்பு செய்திட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.  விபரம் விரிவாக நாளை.          
               அனைத்துச் சங்க தலைமைக்கும், போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய, பங்கேற்க தயாராகவிருந்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 

No comments:
Post a Comment