தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, May 3, 2018


எம் தோழனுக்கு வெளியிலிருந்து பாராட்டு! 
 நாமும் வாழ்த்துவோம்!
சர்வதேச அமைப்பான " Rotary Club of Mannaargudi "  விழாவில் 
 தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்தவர் என்பதற்காக
 "சேவைப் பாராட்டுச் சான்றிதழ்" பெற்ற தோழர்
 M. ராஜேந்திரன் என்கிற 
நீடாமங்கலம் ராஜா அவர்களை
 NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் " வாழ்க! வளர்கவென 
" வாழ்த்தி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR