தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, May 1, 2018

பொறுப்பு மாவட்டச் செயலர்.

அருமைத் தோழர்களே!
  வணக்கம்.  எனது  மகள் திருமண வேலைகள்  காரணமாக 
நான் நாளை 02-05-18 முதல்  40 நாட்கள்   விடுப்பில் செல்கிறேன். 
அதுவரை நமது மாவட்டத் துணைச் செயலர் 
தோழியர். A. லைலாபானு அவர்கள்
 மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து செயல்படுவார்
என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.  
தோழர்கள் வழக்கம் போல் ஒத்துழைப்பு கொடுக்கவும், 
பிரச்சினைகளுக்கு தோழியரை அணுகவும் வேண்டுகிறேன்.

தொலைபேசி எண்கள்
======================
94899 40518
94898 31332
  
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்.
மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR