தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 31, 2018

இம் மாதம் 31-08-2018 ல் 
பணி நிறைவு பெறுகிறார்கள் 
நம் பாசமிகு தோழர்கள்.
==============================
தோழர். எஸ். பிரின்ஸ் OS (P) அவர்கள், 
JCM லீடர். தஞ்சாவூர்.

தோழர். B. வையாபுரி JE அவர்கள்,
முன்னாள் கிளைத் தலைவர், மன்னார்குடி.

தோழர். N. ரவிச்சந்திரன் TT அவர்கள், 
கிளைத் தலைவர், பட்டுக்கோட்டை.

தோழர். A. செபாஸ்டின் TT அவர்கள்,
பாபநாசம்.
=============================
 அன்புத் தோழர்களே!
உங்களை NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
பெருமிதத்தோடு வாழ்த்தி மகிழ்கிறது.  எதிர்காலம் மேலும் பிரகாசமாக, வளமாக, சிறப்பாக அமைந்திடவும் வாழ்த்துகிறது. 
 ===============================================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR