தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, August 31, 2018

தோழர். N. ரவிச்சந்திரன் TT பேராவூரணி 
பணி நிறைவு பாராட்டு விழா! 
 இன்று (30-8-2018) தோழர்  N. ரவிச்சந்திரன் TT பேராவூரணி அவர்களின் 
பணி நிறைவு பாராட்டு விழா
சிறப்பாக  நடைபெற்றது. 
தொழிற்சங்க முன்னோடி 
தோழர் N. வீரபாண்டியன், 
தோழர். R. இராஜேந்திரன்  DGM ஓய்வு, அண்ணன்  ஆறுமுகம், 
தோழியர் V. விஜயலட்சுமி, 
தோழர்  C. நாடிமுத்து மாவட்ட தலைவர் TMTCLU, S. கிருஷ்ணமூர்த்தி கிளை செயலாளர்,
K. விஜயராகவன் கிளைப்பொருளர்,
P. மதியழகன் முத்துப்பேட்டை, சிவசங்கரன், ராஜன், அய்யாவு, சுந்தர்ராஜன், ஒப்பந்த தொழிலாளர்கள், தோழியர்கள், உறவினர்கள்  மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR