தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, August 6, 2018

தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 

அன்புள்ள தோழர்களே! வணக்கம் இன்று (31/07/2018) NFTEமாநில செயலர் தோழர் K.நடராஜன், TMTCLU மாநிலசெயலர் R.செல்வம்  BSNLEU மற்றும் 
Tntcwu  மாநில தலைவர்  முருகையா சீனுவாசன் ஆகியோர் (DCLC) துணை தலைமை தொழிலாளர் நலஆணையர் அவர்களை சந்தித்து வரும் ஆண்டிற்கான போனஸ் பற்றியும் கேரள மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 13 நாட்கள் விடுமுறையினை  தமிழ் நாட்டில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து  பேசினோம்.
 அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து போனஸ் வழங்க ஏற்ப்பாடு செய்வதாகவும், லீவு சம்மந்தமாக பிறகு பேசலாம் என்றும்  கூறினார் மாவட்ட செயலர்கள் மாநிலசங்க நிர்வாகிகள் தலமட்டங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தை துவங்குமாறு மாநிலச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
                                               
தோழமையுடன்
     R. செல்வம்.
பொதுச் செயலர்
                                                                                  TMTCLU

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR