தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, September 7, 2018

NFTE-BSNL  -  BSNLEU
  TMTCLU          TNTCWU
இணைந்த மாநிலம் தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்.
10-09-18 திங்கள் மாலை 4 மணி.
தஞ்சை மேரிஸ் கார்னர் CTMX வாயில்.

========================================================================
ஒப்பந்த ஊழியருக்கு மாதந்தோறும் சம்பளத்தை முறையாக வழங்கிடு!
========================================================================
கருத்துரை தோழர்கள்:
D. கலைச்செல்வன், DS, TMTCLU  
C. நாடிமுத்து, மா.தலைவர், TMTCLU 
R.K. ராஜேந்திரன், மா.பொருளர், TMTCLU
K. சிவப்பிரகாசம், TMTCLU, மாநில ஒருங்கிணைப்பாளர். 
R. ஜோதிவேல், TMTCLU, மா.ஒருங்கிணைப்பாளர். 

K. கிள்ளிவளவன், DS, NFTE-BSNL
A. லைலாபானு அவர்கள்,
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்

இருதயராஜ், DS, BSNLEU 
சுப்ரமணியன், மா.தலைவர், BSNLEU 
ரமேஷ் - ரமணன், TMTCWU 

உரிமைக் குரலை ஓங்கி ஒலிப்போம் !
ஒற்றுமையால் வென்று காட்டுவோம்!!
நின்று நிலைக்கும் நமது சரித்திரம் 
நீடித்த புகழோடு நாளும் நிலைக்கும் !

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR