தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, September 14, 2018

NFTE-BSNL  -  BSNLEU
TMTCLU          TNTCWU
இணைந்த மாநிலம் தழுவிய
காத்திருப்புப் போராட்டம்.
17-09-18 திங்கள் காலை 10:30 மணி.
தஞ்சை பாலாஜி நகர், GM அலுவலகம் .

========================================================================
ஒப்பந்த ஊழியருக்கு மாதந்தோறும் சம்பளத்தை முறையாக வழங்கிடு!
========================================================================

உரிமைக்கான காத்திருப்பு 
நமது போராட்டத்தின்
நீறு பூத்த நெருப்பு.
அஞ்சிடோம் ! கெஞ்சிடோம்!
ஆர்ப்பரித்து  வாருங்கள்!
ஒன்றுபட்ட போராட்டமே!
உரிமையை பெற்றுத் தரும்!!

தோழமையுடன், 
கே. கிள்ளிவளவன், NFTE
டி. கலைச்செல்வன், TMTCLU
மாவட்டச் செயலர்கள்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR