தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, November 1, 2017

AITUC 98
ஏஐடியுசி அமைப்பின்
98வது ஆண்டு உதயநாள் இன்று.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக,
இந்தியாவில் தொழிற்சங்க சட்டமே
இல்லாத காலத்தில்,
துணிவுடன் உதித்தது ஏஐடியுசி.
1920 ம் ஆண்டு,
லாலா லஜபதிராய் தலைமையில்
தோன்றிய இச்சங்கத்தின் வயது - 98.
அக்டோபர் - 31ம் தேதியான இன்றுஇந்திய தொழிலாளர் வர்க்கம் தலைநிமிர்ந்து.
1920, அக்டோபர் 31ம் தேதிஇயற்றிய முதல் தீர்மானம்சம்பளம்போனஸ்,பஞ்சப்படி கேட்டு அல்ல.

இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை அரசுக்கு எதிராக பிரிட்டிஷ்அரசுமுற்றிலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான்.
இன்று 2017   அக் டோபர்  31,
கொள்கை அற்ற கொள்ளை அரசே
வெளியேறு என உழைக்கும் மக்கள்
ஒரணியில்சாதிமதஅரசியல்
வேறுபாடுகளை களைந்து
திரள சபதமேற்போம்

இந்நாளில் ...

உழைப்பவர் ஒற்றுமை உறுதியாகட்டும்.

AITUC ஜிந்தாபாத்

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR