தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, November 6, 2017

NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.

நமது மாவட்டத் துணைச் செயலாளர் 
தோழர். K. சண்முகசுந்தரம்  STS  அவர்களின் தாயார்


திருமதி. K. கிருஷ்ணவேணி  அவர்கள் 
நேற்று 05-11-17 இரவு இயற்கை எய்தினார் என்பதை 
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அம்மையாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு 
தஞ்சை மாவட்டச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
அவரது உடல் நல்லடக்கம் இன்று 
06-11-17 மாலை 4 மணிக்கு தஞ்சாவூரில் 
நடைபெறும் என்பதையும் 
தெரிவித்துக் கொள்கிறோம்!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR