12-12-2017 முதல் நாள் ஸ்ட்ரைக் 
தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் விபரங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 
இவைகள் கூட்டுப் போராட்டத்தின் 
வெற்றி என்பதை உணர்வோம்.
தமிழகத்தில்
தஞ்சைக்கு 
தலைமையிடம்
கிடைத்திருக்கிறது. 
வேலை நிறுத்தத்தில் 
பங்கேற்றோர்.
99.38 %.
இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும், குறிப்பாக அனைத்து மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தோழர்களே!
நமது கடமை நேர்மையாய், 
கால நேரம் பாராது 
கடுமையாய் உழைப்பது.
உரிமைக்கு குரல் கொடுப்பது. 
தேவையெனில் போராடுவது,
கடுமையாகப் போராடுவது. 
வாழ்த்துக்கள் தோழர்களே!
K. கிள்ளிவளவன்
மாவட்டச் செயலர்.
 


 

No comments:
Post a Comment