தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, December 11, 2017

தோழியர் அமர்ஜித்கவுர்  


தேசத்தில் முதன் முதலாக தோன்றிய தொழிற்சங்கம் AITUC.
அந்த AITUC யின்  முதல் பெண் பொதுச்செயலாளர் 
தோழியர். அமர்ஜீத் கவுர்.


இதுகாறும் சிறப்பாக செயல்பட்ட 
தோழர். குருதாஸ்தாஸ்குப்தா அவர்கள் 
தனது வயது மூப்பின் காரணமாக 
 பொதுச் செயலர் பதவியைத் துறந்தார். 
கடந்த 09-12-2017 அன்று நடந்த AITUC மாநாட்டில் 
தோழியர். அமர்ஜீத் கவுர் அவர்கள் 
அகில இந்திய பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டார். 


டெல்லியில் அங்கன்வாடி தொழிலார்களைத் திரட்டி 
போராடிய மாபெரும் போராளி தோழியர். அமர்ஜீத் கவுர்.
AITUC யின் தேசிய செயலாளர்களில் ஒருவர் அமர்ஜீத் கவுர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் நடந்த 
நமது NFTE தேசிய செயற்குழுவில் 
எழுச்சி மிகு உரையைத் தந்தார்.

அன்புத் தோழியரே! 
உங்களால் AITUC மேலும் பல சாதனைகளை புரியட்டும்.
உங்களின் அங்கமான TMTCLU இயக்கத்தை வழிநடத்தும் 
NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் 
உங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது. 





No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR