தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, December 23, 2017


டிசம்பர் - 23
தோழர்.வெங்கடேசன் நினைவு நாள்
தொடர்புடைய படம்


அய்யர் என்னும் பெயர் கொண்டார்…
அன்பு என்னும் மனம் கொண்டார்…

வறுமை என்னும் கொடுமை வென்றார்…
நேர்மை என்னும் பெருமை கொண்டார்…

சங்கம் என்னும் இயக்கம் கண்டார்…
தங்கம் என்னும் இதயம் கொண்டார்…

சமதர்மம் என்னும் கொள்கை சொன்னார்…
சரிசமம் என்னும் தோழமை  சொன்னார்..

காலங்கள் ஓடினாலும்…
காட்சிகள் மாறினாலும்…
எங்கள் நெஞ்சம் நிறைந்த..
அய்யரை…
நினைந்தே என்றும் போற்றுவோம்…

நன்றி: காரைக்குடி வலைத்தளம். 

காரைக்குடி தலைவர் தோழர். வெங்கடேசன் அவர்களின் நினைவு நாளில் அவரது செயல் திறத்தை வியந்து போற்றுகிறது 
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR