தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 31, 2018

இம் மாதம் 31-10-2018 அன்று பணி நிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!
===================================================
 தோழர். K. வீரமுத்து, JAO 
சீனியர் அக்கவுண்டண்ட் ஆக தஞ்சையில் பணியாற்றுகிறார்.

தோழர். S. ஆறுமுகம், TT, தஞ்சை.
NFTE ல் மாவட்ட துணைச் செயலராக இருக்கிறார். 

தோழர்களின் ஓய்வு காலம் சிறந்து, 
நிறைவான வாழ்வு அமைந்திட 
மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR