தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 18, 2018


தஞ்சை மாவட்டச் செயற்குழு 
மற்றும்
மாவட்டத் தலைவர்  
தோழர். சி. நாடிமுத்து 
பணி நிறைவு பாராட்டு விழா 
======================================= 
20-10-2018  
பேராவூரணி தனம் மகால்.
பாராட்டு விழா: காலை 10:30 மணி.
மாவட்டச் செயற்குழு: மதியம் 2 மணி
======================================= 
பொருள் 
                  1. மாவட்ட மாநாடு.
             2. மாநில மாநாடு.
             3. சம்பளம் போனஸ் சம்பந்தமாக.
             4. EPF, ESI, ID CARD, PAY SLIP.  
             5. உறுப்பினர் சந்தா, 
                 போனஸ் நன்கொடை.
             6. மற்றவை தலைவர் அனுமதியுடன்.
============================
தோழர்கள் தவறாது பங்கேற்று,
 இரு நிகழ்வுகளையும் சிறப்பிக்குமாறு
 அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
D. கலைச்செல்வன்,
மாவட்டச் செயலர், TMTCLU,
தஞ்சை.
==========================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR