தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, October 23, 2018

TMTCLU தோழர்களுக்கு போனஸ்
பட்டுவாடா இன்று 23-10-18 முதல்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாம் ஏற்கனவே அறிவித்தபடி
பாலாஜி ஏஜென்சீஸ் முதல் தவணை
ரூபாய் 5000 போட்டுவிட்டார்.
அது இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும்.
மீதம் இரண்டாயிரம் அடுத்த மாத
சம்பளத்தில் போடுவார்.

சாமி அய்யா இன்று 7000
ரூபாய் போடுகிறார்.

தோழர்கள் ஒவ்வொருவரும் இயக்க
வளர்ச்சிக்காக ரூபாய் 200/-
போனஸ் நன்கொடையும், சந்தாத் தொகை
ரூபாய் 150/- ஆக மொத்தம் ரூ. 350
வசூல் செய்திட வேண்டுகிறேன்.

கிளைச்செயலர்கள் இதில் கூடுதல்
கவனம் செலுத்திட வேண்டுகிறேன்.
ஏனெனில் டிசம்பரில் மாவட்ட மாநாடும்,
அதனைத் தொடர்ந்து மாநில மாநாடும்
நடத்திட வேண்டியுள்ளது.

இந்த நன்கொடையை அனுப்பும்போது
பணம் கொடுத்தவர்கள் பெயர்
மற்றும் விபரங்களை
அனுப்பிடவும்.

போனஸ் வராத பகுதிகளுக்கு
காண்ட்ராக்டர் மற்றும் நிர்வாகத்துடன்
பேச்சு வார்த்தை தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.

வாழ்த்துக்களுடன்,
டி. கலைச்செல்வன்,
கே. கிள்ளிவளவன்.
மாவட்டச் செயலர்கள்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR