தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, October 31, 2018

இன்று பணி நிறைவு பெறும் 
தோழர். C. நாடிமுத்து JE/ பேராவூரணி. 
TMTCLU சங்கத்தின் மாவட்டத் தலைவர்.

அவர்களை NFTE - மற்றும் TMTCLU 
தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்தி மகிழ்கிறது. 
=========================================================
கடந்த 20-10-2018 அன்று பேராவூரணி தனம் மஹாலில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. மாநில, மாவட்ட, கிளைச் சங்கத் தோழர்கள் நேரில் வந்து வாழ்த்திச் சென்றார்கள். 
அவரது ஓய்வு காலம் சிறப்பாக, வளமாக அமைந்திட 
நாமும் வாழ்த்துகிறோம்.
===============================================================


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR