தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, October 13, 2017


தஞ்சை மாவட்டம் 

 நமது மாவட்டத்தில் கூடுதலாக பணியாற்றுகின்ற 
மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 
ஓப்பந்த ஊழியர்கள் 10-10-17 ம் தேதியுடன் 
நிறுத்தப்பட இருந்தது. 
நிர்வாகத்துடன் பேசி அவர்களை 18-10-17 வரை 
நீட்டிப்பு செய்துள்ளோம்.

தோழமையுடன்,
K. கிள்ளிவளவன்.
NFTE மாவட்டச் செயலர்.  


GPF  இன்று வங்கிக்  
கணக்கில் வரவு 
வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR