தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, October 12, 2017

                                                                 
            ALL UNIONS 
                  AND                                        ASSOCIATIONS 
                OF BSNL
            தஞ்சை மாவட்டம்


                                     கூட்டமைப்பின் சார்பாக மாவட்டம் 
                                              தழுவிய ஆர்ப்பாட்டம்

        16-10-2017                                                                  தஞ்சை 
காலை 10 மணி                                      மேரிஸ் கார்னர் இணைப்பகம்.

                  NFTE,  BSNLEU,  SEWA, TEPU,
                   AIBSNLEA,  SNEA,  AIGETOA.
                       ஆகிய சங்கங்களின்  இணைந்த போராட்டம்.

கோரிக்கைகள் 
========================

  • 01-10-17 முதல் நடைபெற வேண்டிய ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துக.
  • 2 வது ஊதிய மாற்றக் குழுவில்  விடுபட்ட பிரச்சனைகளுக்கு 
  • தீர்வு காண்க.
  • BSNL ஐ நலிவடையச் செய்யும் துணை டவர் நிறுவனத்தை உருவாக்காதே! 
கிளை மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் 
குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறேன்.

தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR