தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 15, 2017

                                           ஊதிய மாற்ற உடன்பாடு
இந்திய நிலக்கரி 
மற்றும் சுரங்கத் துறை
உடன்பாட்டு அம்சங்கள்
=======================
* 20 சத ஊதிய உயர்வு

* 4 சதம் கூடுதல் அலவன்ஸ் 

* மருத்துவ உதவித் தொகையாக 
ஆண்டுக்கு ரூபாய் 18000.

21.06.2017 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என 
தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன
அதன் பின்னணியில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


 2.98 லடசம் ஊழியர்களுக்கு 
 10.10.2017  அன்று  ஊதிய மாற்ற உடன்பாடு உருவாகியுள்ளது.
AITUC,CITU, BMS அமைப்புகளுக்கும் 
நிர்வாகத்துக்கும்  ஏற்பட்ட
உடன்பாடு இது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR