தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, March 16, 2018

அகில இந்திய மாநாடு நிறைவு 

கடந்த மார்ச்  14, 15, 16 ஆகிய தேதிகளில் 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 
நடைபெற்ற நமது NFTE பேரியக்கத்தின் 
அகில இந்திய மாநாடு 
இன்று நிறைவுபெற்றது. 

கீழ்கண்ட தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக
 ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : 
தோழர். இஸ்லாம் 

செயலர்: 
தோழர் சந்தேஷ்வர் சிங் 

பொருளர்: தோழர் ராஜமௌலி 

அகில இந்திய செயலர்: 
தோழர். P. காமராஜ்,

துணைத் தலைவர்:
C.K. மதிவாணன், சென்னை

 S. பழனியப்பன், திருச்சி.

சிறப்பு அழைப்பாளர்: 
தோழர். செம்மலமுதம், கோவை.

புதிய பொறுப்பாளர்கள் அனைவரையும் தஞ்சை மாவட்டச் சங்கம் வணங்கி  வாழ்த்தி மகிழ்கிறது.

எதிர்கால சவால்களை சந்தித்து வெற்றி கொள்ளும் பெரும்படையாய் 
வாழ்க! வளர்க!! வெல்க!!!









No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR