தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, March 15, 2018

கோலாகலமாகத் துவங்கிய அமிர்தசரஸ் 
அகில இந்திய மாநாடு.

13-03-2018 அகில இந்திய செயற்குழு 
துவங்கி இனிதே நிறைவுற்றது.
14-03-2018 அன்று மாநாடு துவங்கியது. 
ஆயிரக்கணக்கான தோழர்கள் பஞ்சாப்
அமிர்தசரஸில் திரண்டனர். 
நமது தஞ்சை மாவட்டத்திலும் 
மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் 
தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் 
எழுச்சியோடு புறப்பட்டனர். 
மாநாட்டுக்கு செல்லும் வழியில் தாஜ்மஹால்,
பஞ்சாபில் உள்ள வாகா பாகிஸ்தான் எல்லைப் பகுதி, 
அங்கு பாகிஸ்தான், இந்தியா இரு நாட்டு ராணுவ அணிவகுப்பு 
மற்றும் பல  இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். 

மாநாட்டுக் காட்சிகள் 


நாளை தோழர்கள் சுற்றி மகிழ்ந்த காட்சிகள் வெளிவரும்.........

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR