தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, April 22, 2018

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.
=================
இரங்கல் செய்தி 

=====================================
நமது தஞ்சை மாவட்டத்தின்  
BSNL  துணைப்  பொது மேலாளராக 
சிறப்பாக பணியாற்றி ய்வு பெற்ற 
திரு. S. ராமச்சந்திர அய்யர் அவர்கள்  
இன்று ( 22-04-18 ) காலை இயற்கை எய்தினார் 
என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.

 24-04-18 காலை தஞ்சாவூர்  அவரது இல்லத்திலிருந்து
உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் 
செய்யப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்!

அவர் பணியில் இருந்த காலத்தில் 
நமது தொழிற்சங்கத்துக்கு பேருதவியாக இருந்தார்.
பல பிரச்சினைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து 
தீர்த்துக் கொடுத்துள்ளார் என்பதை 
இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!

அவரைப் பிரிந்து வாடும் அவரது 
துணைவியாருக்கும், குடும்பத்தாருக்கும் 
 NFTE தஞ்சைமாவட்டச் சங்கம் தனது 
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


இல்ல முகவரி:
8 வது தெரு,
சுந்தரம் நகர்,
மருத்துவ கல்லூரி சாலை,
தஞ்சாவூர்.

நீங்கா துயருடன், 
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
=============================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR