தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, February 8, 2018

விதிப்படி வேலை!

கடந்த 06-02-18 அன்று திட்டமிட்டபடி அனைத்து சங்கங்களின் 
கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. 
5 நாள் சத்தியாக்ரகத்துக்குப் பிறகு 
இனி என்ன செய்வது என்று  ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 
வருகிற 23-02-18 அன்று 
டெல்லி சஞ்சார் பவன் நோக்கி 
பேரணி நடத்தி மகஜர் கொடுப்பது 
என்று முடிவு செய்யப்பட்டது.

நமது கோரிக்கை ஏற்கப்படும்வரை 
" விதிப்படி வேலை " 
போராட்டத்தை தொடர்வது என்பதும் முடிவு.
மார்க்கெட்டிங் அல்லாதவர்கள் 
மேளா போன்ற பணிகளை 
செய்ய வேண்டாம் என்று 
அக் கூட்டம் ஊழியர்களையும், அதிகாரிகளையும் வற்புறுத்திக்
கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR