தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, February 24, 2018

சஞ்சார்  பவன் முற்றுகைப் போராட்டம்

மூன்றாவது சம்பளக் குழு அமைக்கக்கோரி  நாம் நடத்திய அடுத்தக் கட்டப் போராட்டம் 
 23-02-2018 அன்று சஞ்சார்பவன் நோக்கிய பேரணி. வெற்றிகரமாக நடந்து முடிந்த 
அந்தப் பேரணியில் தலைவர்கள் எழுச்சியுரையாற்றினர்.   நூற்றுக்கணக்கான தோழர்கள் உணர்வோடு பங்கேற்றனர்.

இன்று  24-02-2018 நமது தலைவர்கள்,
துறை அமைச்சர் மனோஜ் சின்கா அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை முன்னிறுத்தி விவாதித்தார்கள். DOT செயலரும் பேச்சுவார்த்தையில் உடனிருந்தார்.
பரஸ்பரம் நம்பிக்கையூட்டுவதாக பேச்சுவார்த்தை அமைந்திருந்தது.  

மீண்டும் அமைச்சரை நமது கூட்டமைப்பு வருகிற 10-03-2018 அன்று சந்திக்கவிருக்கிறது. 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR