தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, February 7, 2018

மனித வளம்
                          மனித வளம்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?..என்று
கம்பீரமாக கவிஞர் மருதகாசி அவர்கள் 
1967ல் பாடல் இயற்றினார்.
நாமும் நமது துறையைப் பார்த்து…
என்ன வளம் இல்லை இந்த BSNLலில்?  என…
பெருமையோடு குரல் கொடுக்கலாம்…

மனித வளம் மிக்க அரசுப் பொதுத்துறைகளில்
நமது நிறுவனம் முதன்மையானது….
ஆனால் அந்த மனிதவளத்தை…
முறையாகப் பயன்படுத்தவில்லை….
முழுமையாகப் பயன்படுத்தவில்லை….

ஆள்வோர்களுக்கு BSNLலின்…
அசையா சொத்துக்கள் மீதுதான் கவனம் செல்கிறது…
அசையும் சொத்துக்கள் மீது கரிசனம் இல்லை...

2016-17 ஆண்டறிக்கையின் படி BSNLலில்
பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்
மனிதவள விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள்
இதர பிரிவினர்  – 99803
SC பிரிவினர்    - 28842
ST பிரிவினர்   -   8173
OBC பிரிவினர்  -  14108
EX-SERVICEMEN  -    168
மொத்தம்       - 151094

அதிகாரிகள்
இதர பிரிவினர் – 28341
SC பிரிவினர்   -  7652
ST பிரிவினர்   -  2395
OBC பிரிவினர் -   6802
EX-SERVICEMEN  -   164
மொத்தம்       - 45354

மேற்கண்ட புள்ளி விவரம் 31/03/2017 அன்று
பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விவரமாகும்.
மாதந்தோறும் ஊழியர்கள் பணி நிறைவடைந்து
மனித வளம் மளமளவென சரிந்து வருவதே இன்றைய நிலையாகும்….

நன்றி: காரைக்குடி வலைத்தளம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR