தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, February 1, 2018

4 ஆம் நாள் போராட்டம் 
 திருவாரூர் கோட்டம்.
==================================
கோரிக்கைப் பேரணியும், 
கண்டன ஆர்ப்பாட்டமும் !!
=====================================================
02-02-2018 மாலை 3 மணி.
பேரணி பழைய தொலைபேசி நிலையம் 
துவங்கி பிரெசிடென்சி லாட்ஜ் வரை.
=================-----------------=================
தலைமை 
தோழர். A. சேகர், NFTE,  
தஞ்சை மாவட்டப் பொருளாளர்

முன்னிலை 
K. சுந்தரமூர்த்தி, BSNLEU தலைவர்.

துவக்கவுரை 
தோழர். கே. கிள்ளிவளவன் அவர்கள்,
மாவட்டச் செயலர், தஞ்சை.

கண்டன உரை: தோழர்கள்:
பி. இராஜாஜி, மாவட்ட துணை செயலர், NFTE
V. நடராஜன், மாவட்ட தலைவர், SEWA
கே. தங்கமணி, கிளை செயலர், NFTE
M. சீத்தாராமன், கிளை செயலர், NFTE
எஸ். நெப்போலியன், BSNLEU தலைவர்.
ஆர். குணசேகரன், தலைவர், NFTE  
கே. சிவப்பிரகாசம், தலைவர், NFTE
எம். பாலாஜிராஜா, JE
ஜி. குணசேகரன், JE
T. வெற்றிவேந்தன், NFTE
எம். குணசேகரன், SEWA, கிளை செயலர்
என். சிங்காரம், மாவட்ட அமைப்பு செயலர், NFTE
சி. குணசேகரன், SEWA மாநிலச் செயலர்.
பி. கண்ணன், JTO, குடவாசல்.

கண்டனப் பேருரை:
T. பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர், தஞ்சை.
A. இருதயராஜ், BSNLEU மாவட்டச் செயலர்.
தோழர். குருசந்திர சேகரன் CITU
தோழர். புலிகேசி, AITUC 

நன்றியுரை:
T. பிரபாகரன், JE, NFTE  

அனைவரும் வருக!
ஆர்ப்பரித்து வருக!!

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR