தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, June 7, 2018

தோழர். கே. கிள்ளிவளவன் அவர்களின் 
மகள் தாமரையின் திருமணவிழா 


02-06-18 திருமண வரவேற்பு நிகழ்வும், 
03-06-18 திருமண விழாவும், 
06-06-18 அன்று விருந்து நிகழ்ச்சி 
என்று முப்பெரும் விழாவாக 
கிள்ளி இல்ல திருமண விழா நிகழ்ச்சிகள் 
சிறப்பாக நடைபெற்றது.


நம்மோடு பலகாலம் கோலோச்சிய எழுச்சி நாயகன் தலைவர் RK,  கண்ணெதிரே வளர்ந்து சிறந்த மாநிலச்செயலர் நடராஜன்,  எங்களோடு இரண்டறக் கலந்த, சிறந்த தோழர்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் வீரபாண்டியன், தமிழகத்தில் ஒப்பந்த தொழிலாளருக்கு TMTCLU சங்கம் உருவாக்கி மிகச் சிறந்த முன்னேற்றத்தை பெற்றுத் தந்த கடலூர் தோழர் R. செல்வம், கடலூர் ஸ்ரீதர், குடந்தை விஜய் இவர்களோடு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 
திருவாரூர் மாவட்டச் செயலாளர் 
வை. சிவபுண்ணியம், 
AITUC தஞ்சை மாவட்டச்    செயலாளர்  தோழர்.தில்லைவனம்  மற்றும் தலைவர்கள், தோழர்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த வருகை காண்போருக்கு பேருவகையானது.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR