தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, June 9, 2018


நீடாமங்கலம் தொலைபேசி இணைப்பகத்தில் பணிபுரிந்த
தோழர்  P.வீரையன் TT அவர்கள்
உடல் நல குறைவால் இன்று (09-06-2018) காலை 
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதிஊர்வலம் இன்று மாலை 05.00 மணியளவில் செட்டிச்சத்திரம் அவர்களது இல்லத்திலிருந்து புறப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரின் பிரிவால் வாடும்அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR