தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, June 5, 2018

NFTE - BSNL 
தஞ்சை மாவட்டம்.

போன் மெக்கானிக் அடிப்படைச் 
சம்பள மாற்றம் மற்றும் இன்க்ரிமெண்ட் 
===============================

DOT CELL, சென்னை மற்றும் நடப்பு உத்தரவுப்படி, 
( போன் மெக்கானிக் பயிற்சி  முடித்தவுடன், POSTING வழங்காத காரணத்தால், அந்த தோழர்களுக்கு 31-12-1998 முதல் ஓர் LM SCALE முதலில் 2750 பின்னர் 3050 என்று PAY FIXATION செய்தபின்பு, REGULAR PM ஆகும்போது 3200 PAY SCALE ல் PAY FIXATION செய்யப்பட்டது).

போன் மெக்கானிக் POSTING  வழங்கப்பட்ட i.e 31-12-98 முதல் வழங்கப்பட்ட LM SCALE ஐ அடிப்படையாக வைத்து, PM PAY FIXATION செய்யக்கூடாது என்றும், என்று TM ஆனார்களோ, அந்த தேதி முதல்தான் TM PAY FIXATION (Rs. 3200) செய்ய வேண்டும் என்று ORDER இருப்பதால், 28-05-1999, 06-06-2000 மற்றும் 29-06-2001 ஆகிய தேதிகளில் TM ஆன தோழர்களின் BASIC PAY  ல் குறைவு மற்றும் INCREMENT மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, TT தோழர்கள் தங்களது  PAY SLIP ல் பார்த்து தெரிந்து கொள்ளவும்.  மேலும் விபரங்களுக்கு DRAWAL SECTION ஐ அணுகவும். 

நட்புடன்,
A. லைலாபானு,
பொறுப்பு மாவட்டச் செயலர்.
02-06-2018.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR