தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, June 9, 2018

NFTE  --  BSNL 
தஞ்சை மாவட்டம்.

200 க்குப் பதில் 600 !

BSNL ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சிம்மில் ரூபாய் 200 மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. அதில் இலவசமாக 200 ரூபாய்க்கு கால் மட்டும் பேசப்பட்டு வந்தது. இதை மாற்றி ஊழியர்களுக்கு டேட்டா வசதியும் தரவேண்டும் என்று நவம்பர் 2017 ல் நடைபெற்ற  35 வது தேசிய கவுன்சிலில் கோரிக்கை வைக்கப்பட்டது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டு  05-06-2018 அன்று உத்தரவு வெளியாகியுள்ளது. 


600 ரூபாய். 
90 நாட்கள். 
அனைத்து நெட் ஒர்க்கும் 
வரம்பற்ற கால்கள்.
தினசரி 100 SMS.
தினசரி 1 GB டேட்டா. 

ஊழியர்களுக்கு இந்த வசதியைப் பெற்றுத் தந்த NATIONAL JCM தலைவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன், 
தஞ்சை மாவட்டச் செயலர்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR