தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, July 13, 2018

இரங்கல் செய்தி!


நம்மோடு பணியாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற திருவாரூர் மோகன் அவர்களின் மகன் விவேக் அவர்கள் நேற்று  08-07-18 அன்று இறந்து விட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது உடல் நல்லடக்கம்  
இன்று 13-07-18 இரவு 7-30 மணிக்கு  
திருவாரூரில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR