தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, July 23, 2018


அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,  தஞ்சை மாவட்டம்.

மாபெரும் மூன்று நாள் உண்ணாவிரதம் 
===========================================
ஜூலை 24,25,26 - 2018 
==========================================
கோரிக்கைகள் 
3  வது சம்பள மாற்றத்தை
இனியும் தாமதப் படுத்தாதே! 

ஊழியர்களுக்கு தரப்பட்ட
உறுதி மொழியை நிறைவேற்று!

BSNL  பென்சனர்களுக்கு உடனடியாக
பென்சன் மாற்றத்தை நிறைவேற்று.

BSNL நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட
4G அலைக்கற்றையை நிர்மாணம் செய்.
===========================================
உண்ணாவிரதம் நடைபெறும் 3 நாளும் அனைத்து கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள், மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இறுதி நாள் 26-07-18 அன்று சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

அனைவரும் வருக!
தஞ்சை மாவட்டச் சங்கம்
=====================================

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR