தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, July 11, 2018

கிளைச் செயலர்கள் மற்றும் 
மாவட்டச் சங்க நிர்வாகிகள் கூட்டம்.
============================
தஞ்சை NFTE மாவட்டச் சங்க அலுவலகத்தில்
 மேற்படிக் கூட்டம் இன்று 11-07-18
 மதியம் 12:00 மணிக்கு சிறப்பாக துவங்கியது.
மாவட்டத் தலைவர் தோழர். T. பன்னீர்செல்வம்
 அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் 
கொண்டிருக்கிறது.  மாவட்டச் செயலர் 
தோழர். கிள்ளிவளவன் அவர்கள் 
கூட்டத்தை துவக்கி வைத்தார்.


கிளைச் செயலர் கூட்ட காட்சிகள்:








No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR