அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு,  தஞ்சை மாவட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்.
===========================================
இன்று 11-07-18 காலை 10:30 மணிக்கு 
CTMX இணைப்பக வாயிலில் 80 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் பங்கேற்றனர். 
ஆர்பாட்டத்தை விளக்கி அனைத்துச் சங்கத் தலைவர்கள் விளக்கிப் பேசினார்கள். மாவட்டத் துணைச் செயலர் தோழர். சின்னப்பா எழுச்சியாக முழக்கமிட்டார்.
ஆர்பாட்டத்தை விளக்கி அனைத்துச் சங்கத் தலைவர்கள் விளக்கிப் பேசினார்கள். மாவட்டத் துணைச் செயலர் தோழர். சின்னப்பா எழுச்சியாக முழக்கமிட்டார்.
==========================================
கோரிக்கைகள் 
3  வது சம்பள மாற்றத்தை
இனியும் தாமதப் படுத்தாதே! 
ஊழியர்களுக்கு தரப்பட்ட
உறுதி மொழியை நிறைவேற்று!
BSNL  பென்சனர்களுக்கு உடனடியாக
பென்சன் மாற்றத்தை நிறைவேற்று.
 
No comments:
Post a Comment