மாவட்ட மாநாடுகள்
மாவட்ட மாநாடுகளை நடத்தாத மாவட்டச்சங்கங்கள்
31/07/2016க்குள் உடனடியாக தங்களது மாவட்ட மாநாடுகளை
நடத்தி முடிக்க மத்திய சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டச்சங்கங்கள் மாநாடுகளை நடத்தாத நிலையில்
மாநிலச்சங்கமே மாநாட்டு அறிவிப்புச் செய்திட வேண்டுமெனவும்
மத்திய சங்கம் அறிவித்துள்ளது.