தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, June 29, 2012

DA உயர்வு

  • IDA 4.8% உயர்ந்துள்ளது.
                (56.7+4.8 = 61.5 )
              ஜூலை 2012 முதல் IDA  61.5

Friday, June 15, 2012


ஜூன் 12 போராட்ட உடன்பாடு குறித்த மாநிலச் செயலரின் அறிக்கை.

Tuesday, June 12, 2012

போராட்டம் வெற்றி!

                  தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் நாளை முதல் நடைபெறவிருந்த கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு தற்போது  ஒத்தி  வைக்கப்பட்டுள்ளது.  பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   78.2 சதவீத கிராக்கிப்படி இணைப்பு செய்திட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.  விபரம் விரிவாக நாளை.          

               அனைத்துச் சங்க தலைமைக்கும், போராட்டத்திற்கு எழுச்சியூட்டிய, பங்கேற்க தயாராகவிருந்த தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

Monday, June 11, 2012
      இன்று மாலை CMD உடன் நமது தலைவர்கள் நடத்திய  பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.  எனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் 13-06-2012 முதல் துவங்கும்.  வேலை நிறுத்தத்தை 100 % வெற்றிகரமாக்கிட திட்டமிடுவோம்.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR