தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, April 28, 2015

பொய்யான புகார் கொடுத்து வர்க்க போராட்ட உணர்வை மழுங்க
அடிக்க முடியாது ,forum தலைவர்கள் தோழர் செல்லப்பா ,
தோழர் பட்டாபி உள்ளிட்ட 5தோழர்களின் மீது போலீசில் பொய்யான 
புகாரளித்து ,போராட்டத்தில் வீரமுடன் கலந்து கொண்ட
 தோழர்களை சிறுமை படுத்தும் சிறுபிள்ளை தனத்தை எதிர்த்து 
29-4-2015 காலை 10.00மணிக்கு CGM அலுவலகம் முன் பெருந்திரள் பட்டினிப்போர் ,,அனைவரும் பங்கேற்போம் ,,,இயக்க மானம் காப்போம் .....

Sunday, April 26, 2015

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசுஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசு
காத்மாண்ட்: இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று முதல் அடுத்தடுத்து பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் சிக்கி இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. எனவே, பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. சர்வதேச நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை தேசிய பேரிடர் என அந்நாடு அறிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து, நேபாளம் இந்த அறிவிப்பை வௌளியிட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒரு வார விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

Read more at: http://tamil.oneindia.com/news/international/nepal-earthquake-is-national-disaster-225528.html

Logo


Air India seeks government approval for Rs 200 crore asset sale


National carrier had made a three-year plan to monetise assets worth Rs 5,000 crore by 
march 2016

Government-owned Air India (AI) is awaiting the Union civil aviation ministry's nod to sell its properties in Mumbai and Chennai, with the buyers ready, as a part of its asset monetisation plan. It hopes to collectively earn about Rs 200 crore from the sale of four flats on Pedder Road here and a 1.3-acre lot in Chennai.

“We submitted the proposals to the ministry about a month ago and are waiting for permission. Government rules require us to take prior consent from the ministry. State Bank of India has agreed to purchase four flats in Sterling Apartments in Mumbai and the income tax department has expressed willingness to acquire the land in Chennai,” said an AI source.

The carrier had made a three-year plan to monetise assets worth Rs 5,000 crore by March 2016 and use the money to retire debt. However, the airline was unable to meet its Rs 1,200 crore target for 2013-14. It has been unable to sell any of its properties but has been successful in leasing out vacant floors in the Air India building at Nariman Point in this city. It now plans to raise Rs 5,000 crore over 10 years.

Last December, it signed an agreement with National Buildings Construction Corporation to jointly develop its land parcels, including the one in Chennai. However, the plan with NBCC is now on the back burner and AI is again pursuing the sale option for its Chennai land.

Also it hopes to build a multi-storey building on its Baba Kharak Singh Marg land in Delhi. This was purchased by the airline in 1983 but secured full possession only several years later, as it had got encroached on.

AirIndia's asset monetisation programme was approved with its turnaround plan by the Cabinet Committee of Economic Affairs in April 2012. In January 2013, it approved real estate consultant DTZ to help it monetise the assets. The following month, the airline's board gave its approval to sell land and properties in Kolkata, Coimbatore, Gurgaon, Chennai and Mumbai. An oversight committee comprising of a former chief vigilance commissioner and former comptroller and auditor general was formed.
Air India has been looking to sell its bungalows and flats in Mauritius, Nairobi and Hong Kong. The sales of these foreign properties was first approved in 2009 but the airline has not been able to conclude the sale.

The Hong Kong flats have not been sold till now because of issues concerning property records and now the airline is planning to give them out on rent.

Saturday, April 25, 2015


மாநில சங்க அறைகூவலை ஏற்று  தோழர் C K M தாக்கப்பட்டதை கண்டித்து பாபநாசத்தில் 25-4-2015 அன்று நடைபெற்ற ஆர்பாட்டம் ,,,,,
Friday, April 24, 2015

Two-day strike successful, say BSNL employees
                                   
Our Correspondent
NURPUR, APRIL 22
The BSNL Employees’ Executive Association, North Zone, has claimed success of the two-day nationwide strike by employees associations and unions of BSNL in north zone, comprising Himachal Pradesh, Punjab, Haryana, Jammu and Kashmir and Delhi. Tilak Thakur, joint secretary of BSNL executive association, today said 13 associations and unions had taken part in the strike in support of their demands.
He said the employees had been demanding allotment of spectrum to BSNL, regular pension revision of retired personnel, revival of financial viability, merger of BSNL and MTNL, 30 per cent retirement benefit to direct recruited employees, fresh recruitment, 4G services for subscribers and standard pay scale and time-bound promotion in executive cadre.
Tilak said the employee unions and associations had served notice to the Central Government and BSNL management on March 13 about resorting to the two-day strike across the country on April 21 and 22. He appealed to the Central Government and the BSNL management to take necessary steps in this connection.


சென்னை தொலைபேசி மாவட்ட செயலர் தோழர் மதி அவர்கள் மீது நடத்தப்பட்ட  கொலை வெறி  தாக்குதலை கண்டிக்கின்றோம் .தொழிற்சங்க ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரான ரௌடியிச தாக்குதலை தொடுத்த ஊழியரின் காட்டுமிரண்டிதனத்தை வன்மையையாய் கண்டிக்கின்றோம் ,,,, 
  
ஏப்ரல் 21,22 அகில இந்திய வேலை நிறுத்தம் மிக சிறப்பாக தோழர்களின் மகத்தான /முழுமையான பங்கேற்புடன் வெற்றி கரமாக நடந்தது ,,தஞ்சையில் ,பட்டுக்கோட்டையில் ,கூத்தாநல்லூரில் திருத்துறைபூண்டியில்   வேலைநிறுத்த விளக்ககூட்டம் நடத்தப்பட்டது .
NO WORK -NO PAY என்பதுதான் அதிக பட்ச தண்டனையாக இருக்கும் ..
IF WE ARE NOT PARTICIPATE THE STRIKE -
IF WE ARE NOT PROTEST THE  ANTI BSNL 
POLICIES OF THE GOVT -WE HAVE NOT FUTURE .
IT IS NOT A STRIKE .IT IS A BATTLE TO PROTECT  
OUR BSNL AS WELL AS TO SAVE OUR LIFE ,,,,

தஞ்சையில் 92% வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமக்கிய 
அனைத்து தோழர்கள் ,தோழியர்கள் ,அதிகாரிகள் அனைவர்க்கும் எமது நெஞ்சு நிறை நன்றி ,நன்றி ,,,

Thursday, April 23, 2015

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR