வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Friday, April 24, 2015
சென்னை தொலைபேசி மாவட்ட செயலர் தோழர் மதி அவர்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலை கண்டிக்கின்றோம் .தொழிற்சங்க ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரான ரௌடியிச தாக்குதலை தொடுத்த ஊழியரின் காட்டுமிரண்டிதனத்தை வன்மையையாய் கண்டிக்கின்றோம் ,,,,
No comments:
Post a Comment