ஏப்ரல் 21,22 அகில இந்திய வேலை நிறுத்தம் மிக சிறப்பாக தோழர்களின் மகத்தான /முழுமையான பங்கேற்புடன் வெற்றி கரமாக நடந்தது ,,தஞ்சையில் ,பட்டுக்கோட்டையில் ,கூத்தாநல்லூரில் திருத்துறைபூண்டியில் வேலைநிறுத்த விளக்ககூட்டம் நடத்தப்பட்டது .
NO WORK -NO PAY என்பதுதான் அதிக பட்ச தண்டனையாக இருக்கும் ..
NO WORK -NO PAY என்பதுதான் அதிக பட்ச தண்டனையாக இருக்கும் ..
IF WE ARE NOT PARTICIPATE THE STRIKE -
IF WE ARE NOT PROTEST THE ANTI BSNL
POLICIES OF THE GOVT -WE HAVE NOT FUTURE .
IT IS NOT A STRIKE .IT IS A BATTLE TO PROTECT
OUR BSNL AS WELL AS TO SAVE OUR LIFE ,,,,
தஞ்சையில் 92% வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமக்கிய
அனைத்து தோழர்கள் ,தோழியர்கள் ,அதிகாரிகள் அனைவர்க்கும் எமது நெஞ்சு நிறை நன்றி ,நன்றி ,,,
No comments:
Post a Comment