தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, November 30, 2014

நன்றிகள்

நமது JAC அறை கூவலை ஏற்று 27-11- 2014 அன்று 

நடைபெற்ற ஒருநாள்வேலை நிறுத்தபோராட்டத்தில்

தஞ்சை மாவட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற செய்த 

அனைத்துதோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும் நமது 

நெஞ்சார்ந்த நன்றியும்... பாராட்டும்... வாழ்த்துக்களும்...

நமது மாவட்டத்தில் 285 பேர் strike ,247 பேர் leave 

181 பேர் duty தமிழகத்தில் 75% ஊழியர்களும்... 

வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து 

தோழர்களுக்கும் போராட்டக்குழுசார்பாக வாழ்த்துக்களை 

தெரிவித்துக்கொள்கிறோம்,,,,,,,,

Monday, November 24, 2014

J A C 
அனைத்து ஊழியர்கள் சங்க
கூட்டு நடவடிக்கைக்குழு 
30 அம்ச கோரிக்கைகள் 
 • ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
 • 01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
 • புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
 • நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
 • கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
 • LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
 • பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
 • பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
 • JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
 • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
 • இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
 • JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
 • புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
 • விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
 • MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
 • TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
 • மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
 • SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
 • SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
 • DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
 • 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
 • முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
 • TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
 • JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
 • 01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
 • அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
 • அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
 • அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.
தோழர்களே/தோழியர்களே 
 மிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள் 
இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான் 
27/11/20014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என
கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கூடித்துயர் தீர்ப்போம்...

NFPTE
சம்மேளன வைரவிழா
22-11-2014 அன்று புதுவை சாய்பாபா திருமண மண்டபத்தில் மதியம் 02:30மணிக்கு கொடியேற்றத்துடன் விழா இனிதே துவங்கியது. தேசிய கொடியை மூத்த தோழர் சேலம் M.S. அவர்களும்சம்மேளன கொடியை 68 போராட்ட தியாகி தோழர் சுவாமிநாதனும் ஏற்றினர்.
தோழர் M.லட்சம் மாநில தலைவர் தலைமையேற்க ,
தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னகேசவன் வரவேற்க,
தோழர் V.லோகநாதன் அஞ்சலியுரை நிகழ்த்த ,
தோழர் K.சேது துவக்கவுரை ஆற்றினார். விழாவில்
தோழமை சங்க தலைவர்கள்
S.செல்லப்பா.  அகிலஇந்திய துணை செயலர்-BSNLEU,
A. பாபு ராதாகிருஷ்ணன்.மாநில செயலர்- BSNLEU,
D.சந்திரசேகரன். மாநில செயலர்-FNTO,
A.செல்லப்பாண்டியன். மாநில செயலர்-TEPU,
M.கோபிநாதன்.மாநில செயலர்-SNEA,
S.சிவகுமார். மாநில செயலர்-AIBSNLEA,
திரு. குணசேகரன் மாநில சங்க நிர்வாகி-AIBSNLOA,
P.N.பெருமாள். மாநில செயலர்-SEWA
, D.சிவசங்கர்.மாநில தலைவர்.SNATTA, முன்னாள் மாநில செயலர் தோழர்S.தமிழ்மணிதோழர். தினேஷ் பொன்னையா AITUC ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். மாநிலத்தின் பல்வேறு  மாவட்டத்திலிருந்து பெரும்பாலான தோழர்களும்தோழியர்களும் 600க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் செப்.1968 ல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற  
மூத்த தோழர்கள் கவுரவிக்கப்பட்டனர். தோழர்கள்.R.பட்டாபிராமன்.மாநிலசெயலர்,
சம்மேளன செயலர்கள் G.ஜெயராமன். S.S.கோபாலகிருஷ்ணன். ஆகியோர் சிறப்புரையாற்ற
தோழர்.ஆர்.கே நிறைவுரையாற்றி விழாவை முடித்துவைத்தார்.
வழக்கம் போல ஒலிக்கதிர் பொன்விழாவை போல் குழுபோக்கு நீடித்திருந்தது. கடலூர் தோழர்கள் 90 பேர் கலந்து கொண்டனர். விழாவினை குறுகிய காலத்தில் நடத்திய மாநில சங்கத்திற்கும்விழாவை ஏற்று சிறப்பான முறையில் நடத்தி தந்த
புதுவை மாவட்ட செயலர் தோழர் P.காமராஜ்,
சங்க முன்னணிதோழர். N.செல்வரங்கன் குழு தோழர்களுக்கும் 
கடலூர் மாவட்ட சங்கம் வாழ்த்துக்களையும்,வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
Tuesday, November 18, 2014

வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்  
கூத்தாநல்லூர் /மன்னார்குடி இணைத்து 
மன்னையில் 15-11-2014 தோழர் செல்லையன் 
கிளைத்தலைவர் மற்றும் கூத்தாநல்லூர் 
பன்னீர்  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .
தோழர்கள் நடராஜன்  மற்றும் சீனாதானா 
கலந்து கொண்டனர் .

பாபநாசம் 17-11-2014 தோழர் பாலு/மதிவேலு கூட்டு தலைமையில் கிளை செயலர் செல்வராஜ்  போராட்ட விளக்ககூட்டம் நடத்தினார் '
மாநில துணை செயலர் நடராஜன் கலந்து கொண்டார் .

பட்டுக்கோட்டையில் தோழர் சுந்தரராஜன் தலைமையில் 17-11-2014 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் தோழர் சீனாதானா நடத்தினர் .   

18-11-2014 GM (O) கிளையில் போராட்ட விளக்கக்கூட்டம் தோழர் ராஜப்பா கிளை தலைவர்  தலைமையில்  தோழர் சின்னப்பாஏற்பாடு செய்துள்ளார் .18-11-2014 மாலை 5.00 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது .

மற்ற கிளைகளின் கூட்டம் தொடர்ந்து நடைபெறஉள்ளது 
27-11-2014 அகில இந்திய வேலை நிறுத்தத்தை 
வெற்றிகரமக்குவோம் ,,,,,,,

30 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க 
உறுதியுடன் போராடுவோம் .... 

யாருடைய கருணையிலும் கிடைப்பதல்ல 
சலுகைகள் ,உக்கிரமான உரிமை போரினால் 
ஒன்றுபட்ட திரட்சியான ,விடாப்பிடியான 
போராட்டத்தினால் கிடைத்ததுதான் சலுகைகள் 
அதனை காப்பதற்கு மீண்டும் போராடுவோம் ,,,

Sunday, November 16, 2014

J A C 
அனைத்து ஊழியர்கள் சங்க
கூட்டு நடவடிக்கைக்குழு 
30 அம்ச கோரிக்கைகள் 
 • ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
 • 01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
 • புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
 • நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
 • கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
 • LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
 • பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
 • பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
 • JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
 • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
 • இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
 • JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
 • புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
 • விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
 • MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
 • TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
 • மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
 • SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
 • SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
 • DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
 • 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
 • முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
 • TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
 • JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
 • 01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
 • அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
 • அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
 • அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.
தோழர்களே/தோழியர்களே 
 மிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள் 
இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான் 
27/11/20014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என
கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கூடித்துயர் தீர்ப்போம்...

nfte ன் மூத்த உறுப்பினரும் தஞ்சை GM(O)nfte கிளையின் தலைவருமாகிய தோழர் கவிஞர் தஞ்சை தாமு என அழைக்கப்படும் தோழர் 
இக்பால் அவர்களுக்கு 

தஞ்சை ரோட்டரி கிளப் of kings சார்பாக 
புத்தக திருவிழாவில் 16-11-2014 தஞ்சையில் 
மண்ணின் சிறந்த படைப்பாளிகளுக்கான 
விருது வழங்கப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம் ,,
                                
Saturday, November 15, 2014

இரங்கல் 

நமது மாநிலச்செயலர் 
அன்புத்தோழர். பட்டாபி 
அவர்களின் 
அருமைத்தாயார்  

இரா. மங்களம் அம்மாள் 
அவர்கள்  14/11/2014 அன்று 
 இயற்கை எய்தினார். 

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

நல்லடக்கம் 
15/11/2014 சனிக்கிழமை 
காலை 9 மணிக்கு மேல் 
காரைக்காலில் நடைபெறும்.

Friday, November 14, 2014

Com.Pattabi, Circle Secretary, TN circle, has lost his mother today. Her mortal remains are kept in French Teachers Street, Karaikal. Vellore District Union expresses its heartfelt condolence to Com.Pattabi and his family members.
தோழர் பட்டாபியின் தாயார் இன்று காலமானார். பிரெஞ்ச் டீச்சர்ஸ் தெரு, காரைக்காலில் அவரது இறப்பு நிகழ்ந்தது. அன்னையை இழந்து வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

Tuesday, November 4, 2014

22.11.2014  

 மாலை 02.30

   NFPTE   வைர விழா

சாய்பாபா  திருமண  மண்டபம் , 

திருவள்ளுவர்  நகர் 

                                 பாண்டிச்சேரி 
தோழர்கள் திரளாய் பங்கேற்ற்று சிறப்பிக்கவும் 
J A C
னைத்து ஊழியர் 

சங்கங்கள் கூட்டமைப்பு 

போனஸ் உள்ளிட்ட 
30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
அனைத்து ஊழியர்கள் 
சங்க கூட்டமைப்பின் சார்பில் 

27/11/2014 அன்று 

நாடு தழுவிய 

ஒரு நாள் அடையாள 

வேலைநிறுத்தம்
 மாவட்ட மட்டங்களில்  JAC அமைத்திட 
மாநில சங்க பொறுப்பாளர்கள்      கலந்து கொள்ளும்    
JAC சிறப்பு கூட்டங்கள் நடத்திட    மாநில 
                                         சங்கங்கள் வேண்டுகோள்                                                   

கோரிக்கை விளக்க 
கூட்டங்கள் 
நடத்திடுவோம்...
                                                    செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR