J A C
அனைத்து ஊழியர்கள் சங்க
கூட்டு நடவடிக்கைக்குழு
30 அம்ச கோரிக்கைகள்
- ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
- 01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
- புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
- நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
- கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
- LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
- பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான E1 சம்பள விகிதம் பெறுதல்.
- பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
- JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
- BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
- இலாக்கா தேர்வுகளில் SC/ST தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
- JTO மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
- புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
- விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
- MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
- TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
- மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
- SC/ST நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
- SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
- DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை DOT ஊழியராக கருதுதல்.
- 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
- ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
- முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
- TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
- JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
- 01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
- அனைத்து விதமான படிகளையும் உயர்த்தி வழங்குதல்.
- அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
- அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்குதல்.
மிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள்
இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான்
27/11/20014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என
கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடித்துயர் தீர்ப்போம்...
No comments:
Post a Comment