வெற்றிகரமான தார்ணா போராட்டம் !
அகில இந்தியச் சங்க அறைகூவலின்படி தார்ணாப் போராட்டம் தஞ்சை GM அலுவலகத்தில் நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். SNEA சங்க தோழர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்றது. அணைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள். ஜூன் 13 முதல் தொடரப்போகும் வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றியை அடையும் என்ற உத்தரவாதத்தை தோழர்களின் உரை எடுத்துக்காட்டியது.
No comments:
Post a Comment