சொசைட்டி செய்திகள்
10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 சொசைட்டி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட வாறு சொசைட்டி சார்பில் பரிசளிக்கப்பட விருக்கிறது. OC, SC/ST என தனித்தனியாக பிரித்து பகிர்ந்தளிக்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:
முதல் பரிசு : ரூ. 6000
இரண்டாம் பரிசு: ரூ. 3000
மூன்றாம் பரிசு: ரூ. 2500
இரண்டாம் பரிசு: ரூ. 3000
மூன்றாம் பரிசு: ரூ. 2500
+ 2 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:
முதல் பரிசு : ரூ. 6000
இரண்டாம் பரிசு: ரூ. 4000
மூன்றாம் பரிசு: ரூ. 3000
விண்ணப்பப் படிவம் DOWN LOAD செய்து கொள்ளவும் அல்லது என்னிடம் பெற்றுக் கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பம் 31 - 08 - 2011 க்குள் சொசைட்டிக்கு வந்து சேர வேண்டும்.
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB , பட்டுக்கோட்டை.

No comments:
Post a Comment