NFTE - BSNL
TMTCLU
மாவட்டச் செயற்குழு
நாள்: 25-01-2016 திங்கள் கிழமை மாலை 3 மணி.
இடம்: கூத்தாநல்லூர் தொலைபேசியகம்
தலைமை:
தோழர். C. நாடிமுத்து, மடட்டத் தலைவர்.
தோழர். A. பன்னீர்செல்வம். மன்னை கோட்டச் செயலர்.
முன்னிலை:
தோழர்கள் காளிதாஸ் & ராஜசேகர்.
சிறப்புரை:
தோழர். R. செல்வம், TMTCLU மாநிலச் செயலாளர்.
தோழர்.K. நடராஜன், மாநில துணை செயலாளர், NFTE
கருத்துரை:
தோழர். S. பிரின்ஸ், NFTE மாவட்டத் தலைவர்.
தோழர். T. பன்னீர்செல்வம், NFTE மாவட்டச் செயலர்.
தோழர். S. சிவசங்கரன், மாநில அமைப்புச் செயலர்.
தோழர். தாமஸ் எடிசன், மாநில அமைப்பு செயலர்.
தோழர். K. கிள்ளிவளவன், TMTCLU முன்னாள் மாவட்டச் செயலர்.
தோழர். S. சிவசிதம்பரம், முன்னாள் மாநில துணைத் தலைவர்.
தொடரும் கோரிக்கைகள்:
- ஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.
- அடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.
- EPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக இலாக்கா வழங்கும் தொகை ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- E - PASSBOOK எனப்படும் மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
நமது பிரச்சினைகளுக்கு முடிவு கட்டிட, கோரிக்கைகளில்
முன்னேற்றம் காண போர்த்திட்டம் வகுத்திடுவோம்.
திரண்டு வாருங்கள் தோழர்களே!
தோழமையுடன்,
C. நாடிமுத்து. T. கலைச்செல்வன். R.K. ராஜேந்திரன்.
தலைவர் செயலர் பொருளாளர்.
No comments:
Post a Comment