நன்றி தோழர்களே! நன்றி!!
அகில இந்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று டிசம்பர் 15, 2011 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்
இதயசுத்தியோடு பங்கேற்ற உங்களை
வாழ்த்தி வணங்குகிறோம்!
இழப்பு வரினும் தயங்காது ஏற்று
இயக்கத்திற்காக போராடிய தோழர்களே!
இனி நாம் இழப்பதற்கு
அடிமைச் சங்கிலியைத் தவிர
வேறேதும் இல்லை!!
இனி நமது தலையாய பணி
இக் கண்ணியில்
எல்லோரையும் இணைப்பது ஒன்றே!
நன்றியுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
நன்றியுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
No comments:
Post a Comment