தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, October 13, 2012

TTA  தேர்வு 06-01-2013 அன்று நடைபெறும்.
(2011 ஆளெடுப்பு ஆண்டிற்கானது)
கல்வித் தகுதி       : 10+2
சேவைக்காலம்  : 01-07-2011 அன்று 5 வருட சேவை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-10-2012
தஞ்சை  மாவட்டத்தில் காலியிடங்கள்: 18
OC: 9  SC: 6   ST: 3  
தேர்வு விதிமுறைகள்:
இரண்டு பிரிவுகளாக வினாக்கள் கேட்கப்படும்.
1. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன்ஸ்
2. இலாகா நடைமுறைகள்
ஒவ்வொரு பிரிவிற்கும் 50 மதிப்பெண்கள், மொத்தம் 100
தவறான விடைக்கு அதற்கான மதிப்பெண்ணின் 25 சதம்  பெறப்பட்ட மொத்த மதிப்பெண்ணிலிருந்து கழிக்கப்படும். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR